Advertisement

ஜனவரியில் வெளியாகும் மமிதா பைஜூவின் ‘ஹலோ டியர்’!

‘பிரேமலு’ படத்தில் அமல் டேவிஸ் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான சங்கீத் பிரதாப், மமிதா பைஜூவுடன் இணைந்து நடித்துள்ள படம் ‘ஹலோ டியர்’.அறிமுக இயக்குநர் தினோய் பவுலோஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 2027 ஜனவரி 29-ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், புதிய போஸ்டரைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply