நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘ராமாயணா’ திரைப்படம் உலகளவில் ரூ.1,000 கோடி வசூலைக் கடந்த நிலையில், தற்போது ரூ.1,300 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. வட அமெரிக்காவில் மட்டும் 24 மில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.225 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வட அமெரிக்காவில் அதிக வசூல் செய்த இந்தியப் படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
Add a Comment
