தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான ரவி மோகன், இன்று காலை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். ஆரஞ்சு நிற சட்டை மற்றும் முகக்கவசம் அணிந்தபடி எளிமையாகக் கோவிலுக்கு வந்த அவர், பொதுமக்களுடன் இணைந்து முருகப் பெருமானை மனமுருகி தரிசித்தார்.
Add a Comment
