நடிகர் ராம் சரணின் புதிய திரைப்படத்தை இயக்குநர் சுகுமார் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கான பூஜை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராம் சரணின் தந்தையும் நடிகருமான சிரஞ்சீவி கலந்து கொண்டார். இந்நிலையில், படத்தின் பூஜை நிகழ்ச்சி தொடர்பான வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
Add a Comment
