உலகளவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ‘தி ஒடிசி’. கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய இப்படத்தில் மேட் டேமன், ஆன் ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன், டாம் ஹாலண்ட், செண்டையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இந்நிலையில், இப்படம் உலகளவில் ரூ.1.8 பில்லியன் வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியான ‘R’ தரவரிசைத் திரைப்படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாக ‘தி ஒடிசி’ இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
Add a Comment
