யஷ் நடிப்பில் வெளியான ‘டாக்சிக்’ திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டு, மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இருப்பினும், இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.இந்நிலையில், பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘பௌசி’ திரைப்படத்தையும் ஆங்கிலத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘பைல் நம்பர் 25 – பௌசி’ வீடியோ, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மட்டுமின்றி ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
Add a Comment
