கேரளாவைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், டி20 போட்டிகளில் இந்திய அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி ரசிகர்களிடையே பிரபலமானவர். இவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைப் பார்ப்பதற்காகத் தனது நண்பர்களுடன் சேர்ந்து முழு திரையரங்கையும் புக் செய்து படம் பார்த்துள்ளார் சஞ்சு சாம்சன். இதுகுறித்த தகவலை அவரே மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
Add a Comment
