‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைத் தமிழகத்தில் வெளியிட்ட ரெட் ஜெயண்ட் மூவிஸின் தலைமைப் பொறுப்பில் உள்ள இன்பன் உதயநிதி, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எமோஜியையும் பதிவிட்டுள்ளார்.
Add a Comment
