பேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா நடத்திய லேக்மி பேஷன் வீக்கில் நடிகை சாரா அர்ஜுன் கலந்துகொண்டார். மும்பையில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற பேஷன் நிகழ்வின் நான்காவது நாளில், ஆடை வடிவமைப்பாளர் அனுஸ்ரீ ரெட்டியின் ‘மாயா’ ஆடையை அணிந்து அவர் வலம் வந்தார்.
Add a Comment
