சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி மாறன் ஆகியோர், ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸில் உள்ள தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டியின் இல்லத்தில் அவரைச் சந்தித்துள்ளனர். அப்போது, தங்களது மகள் காவ்யா மாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add a Comment
