ஓராண்டை நிறைவு செய்த துருவ் விக்ரமின் ‘பைசன் களமாடன்’!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நீலம் ஸ்டுடியோஸ் தயாரித்த ‘பைசன் களமாடன்’ திரைப்படம், கடந்த 2025ஆம் ஆண்டு தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியானது. துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ராஜிஷா விஜயன், அமீர் உள்ளிட்டோர் நடித்த இப்படம் தற்போது ஓராண்டை நிறைவு செய்துள்ளது.vபுகழ்பெற்ற கபடி வீரரும் அர்ஜுனா விருது பெற்றவருமான மணத்தி பி. கணேசனின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading