திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா!

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ‘ரணபாலி’ திரைப்படம் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி இருவரும் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். திருமணத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்துள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading