ரஜினிகாந்த் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு கொண்டிருந்தனர். இந்நிலையில், நடிகர் தனுஷ் ரோகிணி திரையரங்கிற்கு ‘ஜெயிலர் 2’ படத்தைப் பார்க்க வந்ததால், அங்கிருந்த ரசிகர்களின் உற்சாகம் மேலும் அதிகரித்தது.
Add a Comment
