திரையரங்குகளில் வெற்றிபெற்ற சூரியின் ‘மண்டாடி’ திரைப்படம், அக்டோபர் 8ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. ஓடிடியில் வெளியானது முதல், இந்திய அளவில் அதிகம் பார்க்கப்படும் திரைப்படங்களின் பட்டியலில் கடந்த சில நாட்களாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. இதற்கு முன்பு சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படமும் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Add a Comment
