சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கயல்’ தொடர் அக்டோபர் 24-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்குப் பதிலாக ‘பைரவி’ என்ற புதிய தொடர் அக்டோபர் 26-ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. ‘மிஸ்டர் மனைவி’ தொடரில் இணைந்து நடித்த பவன் – தேப்ஜானி ஜோடி, இந்தப் புதிய தொடரிலும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.
Add a Comment
