Advertisement

‘சிறுத்தை’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமா இவர்? வைரலாகும் புகைப்படம்!

இயக்குனர் சிவா இயக்கத்தில் கார்த்தி, தமன்னா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்த ‘சிறுத்தை’ திரைப்படம் கடந்த 2011ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ரக்ஷனா நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது ரக்ஷனாவின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. ‘சிறுத்தை’ படத்தில் குழந்தையாக நடித்த ரக்ஷனாவா இவர் என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் அந்தப் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply