நடிகை த்ரிஷா தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லண்டனில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது சூரிய ஒளியில் இருக்கும் வீடியோவை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் ‘விட்டமின் டி’ என குறிப்பிட்டுள்ள அவர், தொடர்ந்து லண்டனிலேயே இருப்பது தெரியவந்துள்ளது. த்ரிஷாவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
Add a Comment
