விஜய் சேதுபதி – இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் ‘பத்தா’. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘பத்தா’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
Add a Comment
