நாசிகேத் சமந்த் இயக்கத்தில் ஹூமா குரேஷி நடிப்பில் உருவான ஹிந்தி திரைப்படம் ‘பேபி டூ டை டூ’. கடந்த ஜூலை 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், கிரைம் ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. திரையரங்கு வெளியீட்டுக்கு சுமார் 12 வாரங்களுக்குப் பிறகு, இன்று செப்டம்பர் 23ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இதில் ஹூமா குரேஷி வாய் பேச முடியாத, காது கேளாத கொலையாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Add a Comment
