‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. தொடர்ந்து தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ள அவர், தனுஷுடன் ‘இட்லி கடை’ படத்திலும் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். இந்நிலையில், கடந்த 12-ம் தேதி இத்தாலியில் தனது தோழியுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், இத்தாலியில் கழித்த கோடை நாட்களை நினைவுகூர்ந்த ஷாலினி பாண்டே, சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த அந்த தருணங்களை மிகவும் மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார்.
https://www.instagram.com/p/Db791JpF8Rc/?igsi=a292b3g3NDN3dWtj
images Link:
