திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர் என மாஸ் காட்டும் விஷ்ணு விஷால் சமீபத்தில் கட்டா குஸ்தி 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கண்டார். படம் செம ஹிட்டாக படத்தை தயாரித்த வேல்ஸ் நிறுவனம் விஷ்ணு விஷாலுக்கு BMW கார் பரிசளித்தனர். விஷ்ணு விஷாலும் படம் சூப்பர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்ததால் இயக்குனருக்கு கார் பரிசளித்தார். ஒரு படத்திற்கு ரூ. 4 முதல் ரூ. 5 கோடி வரை விஷ்ணு விஷால் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. சொந்தமாக வீடு, விலையுயர்ந்த கார்கள் என விஷ்ணு விஷால் வைத்துள்ளாராம்.அவரின் சொத்து மதிப்பு ரூ. 35 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
Add a Comment
