பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன். இவர் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம் ‘தமால் 4’. இந்திர குமார் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் அஞ்சலி ஆனந்த், ஈஷா குப்தா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம், தற்போது வசூலிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.‘தமால் 4’ திரைப்படம் 8 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 105 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
Add a Comment
