ஓடிடியில் வெளியாகும் ‘பாலன்: தி பாய்’!

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான படம் ‘பாலன்: தி பாய்’. ‘ஆவேஷம்’ மற்றும் ‘ரோமஞ்சம்’ படங்களின் இயக்குநரான ஜித்து மாதவன் இதன் திரைக்கதையை எழுதியுள்ளார்.பாலன்’ கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது ஓ.டி.டி.யில் வெளியாவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘பாலன்’ திரைப்படம் வருகிற 31-ந்தேதி முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading