60 கோடிக்கு மேல் வசூலை குவித்த ‘லெனின்’!

தெலுங்கு திரையுலகில் இருந்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் லெனின். இப்படத்தை இயக்குநர் முரளி கிஷோர் இயக்க, அகில் ஹீரோவாக நடித்துள்ளார். இளம் சென்சேஷனல் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஈஸ்வரி ராவ், ராம்கி, சிவாஜி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் லெனின் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், 4 நாட்களில் லெனின் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, 4 நாட்களில் இப்படம் ரூ. 46 கோடி வசூலித்துள்ளது. விரைவில் ரூ. 100 கோடியை எட்டுமா என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading