நடிகை காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு மற்றும் திரைப்பட சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. திரையுலகில் 19 ஆண்டுகளாக பயணித்து வரும் நடிகை காஜல் அகர்வால், ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 85 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
Add a Comment
