நடிகர் கவுண்டமணியின் மகள் சுமித்ரா கடந்த சில ஆண்டுகளாகவே சேவை செய்து வருகிறாராம். அடையாறில் உள்ள புற்றுநோய் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மாதம் தவறாமல் இவர் தனது கணவருடன் சேர்ந்து சேவை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Add a Comment
