அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்கும் படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ் – கீர்த்தி ஷெட்டி !

தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்பட உலகில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் மற்றும் கிரித்தி ஷெட்டி ஆகியோர் தற்போது முதல் முறையாக ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அனில் ரவிப்புடி இயக்கும் புதிய திரைப்படத்தில் வெங்கடேஷ், கல்யாண் ராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் கதாநாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் கிரித்தி ஷெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெங்கடேஷுக்கு இந்த படத்தில் வரும் பாலிவுட் நடிகை ஆவார் என கூறப்படுகிறது இந்த படத்தில் வரும் பாலிவுட் ெ இந்த படத்தில் வரும் ஜயர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எப்படி அடைவது சாலை தகராறை ஒரு புதிய படத்தை தொடர்ந்து வந்த ஆண்டில் வெளிவந்த ஓர் இதழாகும் இந்த படத்தில் நடிக்கஜோடியாக கீர்த்தி சுரேஷும், கல்யாண் ராமுக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டியும் நடிக்கின்றனர்.

கிரித்தி ஷெட்டி கடந்த சில நாட்களாக தனது புதிய திரைப்படங்களின் பூஜை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சமீபத்தில் இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தின் பூஜை விழா சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கிரித்தி ஷெட்டி கலந்து கொண்டதுடன், அந்த படத்தில் அவரே கதாநாயகியாகவும் நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து மறுநாளே ஹைதராபாத்தில் நடைபெற்ற அனில் ரவிப்புடி இயக்கும் புதிய தெலுங்கு திரைப்படத்தின் பூஜை நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றுள்ளார்.

தமிழில் தற்போது ரவிமோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜீனி’ திரைப்படத்தில் கிரித்தி ஷெட்டி தனது நடிப்பை நிறைவு செய்துள்ளார். அதே நேரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading