2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக கட்சியில் இணைந்தார் நடிகை கௌதமி. அவருக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. இந்த வருடம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிலும் அதே ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருந்தார். இந்தக் கட்சியிலும் அவருக்கு சீட் தரப்படவில்லை. இதனிடையே, இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமூக சேவை செய்ய உள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Add a Comment
