அமலாபாலின் மகனின் இரண்டாவது பிறந்தநாள் கடந்த 11-ஆம் தேதி குடும்பத்தினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அமலாபாலும், அவரது கணவர் ஜகத் தேசாயும் மகனுடன் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர். அப்போது அங்குள்ள யானையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனரா. இந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
Add a Comment
