விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா லெட்சுமி நடித்துள்ள ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. அதில் விஷ்ணு – லட்சுமி தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகள் இருப்பதுபோல் அவர்களின் குடும்ப வாழ்க்கையைச் சுற்றிக் கதை பின்னப்பட்டுள்ளது. இம்முறையும் நகைச்சுவை, சமூக, குடும்ப விமர்சனம் என்கிற அம்சத்தையே மையப்படுத்தியிருப்பதாக இயக்குநர் கூறுகிறார்.இந்த நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் டீசர் 4.5 மில்லியன் பார்வைகளை கடந்து கவனம் ஈர்த்து வருகிறது. இப்படம் வரும் ஜூலை 3ம் தேதி வெளியாகவுள்ளது.
Add a Comment
