நடிகை சாய் பல்லவி தனது குடும்பத்தினருடன் இருக்கும் மகிழ்ச்சியான தருணங்களை விடியோவாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.சாய் பல்லவி, தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு, மகிழ்ச்சியான தருணங்கள் அடங்கிய காட்சிகளை விடியோவாக இன்ஸ்டாகிராம் பகிர்ந்து, தனது வாழ்வில் அவர்கள் இருப்பதால் அந்தப் பருவம் ’அழகானது’ என்று பதிவிட்டுள்ளார்.
Add a Comment
