பொதுவாக நடிகர்கள், நடிகைகள் அவர்களது சம்பளத்தை வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். ஆனால், சனம் ஷெட்டி அவருடைய சம்பளம் 12 லட்சம்தான் என்று சொல்லியிருக்கிறார்.ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைய உள்ள படத்தில் நாயகியாக நடிக்க வைக்க த்ரிஷாவுக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் என ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்குத்தான் சனம் ஷெட்டி அவரது சம்பளம் பற்றி பதில் கமெண்ட் செய்திருக்கிறார்.
Add a Comment
