சினிமா டூ அரசியல்… சாதனை புரிந்த தளபதி விஜய்!

தென்னிந்திய சினிமாவிலிருந்து அரசியலுக்குச் சென்று போட்டியிட்ட முன்னணி நடிகர்களில் அதிக சதவீத வாக்குகளைப் பெற்றவராக இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார் விஜய். முதலிடத்தில் ஒருங்கிணைந்த ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட என்டிஆர் 46.3 சதவீத வாக்குகளுடன் முதலிட சாதனையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். எம்ஜிஆர் 30.4 சதவீதம், சிரஞ்சீவி 16.3 சதவீதம், விஜயகாந்த் 8.4 சதவீதம், பவன் கல்யாண் 5.5 சதவீதம், கமல்ஹாசன் 2.5 சதவீதம் பெற்று அதற்கடுத்து வரிசை நிலையில் இருக்கிறார்கள்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading