பிரபல மலையாள நடிகர் சந்தோஷ் நாயர் காலமானார்!

மலையாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்ர நடிகராக நடித்து பிரபலமானவர் சந்தோஷ் நாயர். 1982-ல் ‘இது ஞங்களுடே கதா’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவர், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மோகினியாட்டம்’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை திருவனந்தபுரத்திலிருந்து கோட்டயத்திற்கு செல்லும் வழியில் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கிய அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading