‘கிங்’ படத்தின் படப்பிடிப்பில் பிசியான தீபிகா படுகோனே!

ஷாருக்கான் நடிக்கும் கிங் படத்தின் பணிகளை தொடங்கி உள்ளார் தீபிகா. தற்போது ஷாருக்கானுடன் அவர் நடிக்கும் ஒரு கடற்கரை ரொமான்டிக் பாடலின் படப்பிடிப்பு காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது தீபிகா படுகோனே தனது கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரது தோற்றம் மாறுவதற்கு முன்பு படக்குழுவினர் காதல் காட்சிகளை விறுவிறுப்பாக படமாக்கி வருவதாக தகவல் வெளியாகியுது. அதேபோல் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் ராக்கா படப்பிடிப்பிலும் அடுத்து பங்கேற்கிறார் தீபிகா படுகோனே.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading