தமிழில் கடந்த வருடத்தில் வெளிவந்த ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இந்திரா’ ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களில் மட்டும் நடித்திருந்தார் அனிகா. அதன்பின் படிப்பில் கவனம் செலுத்தி தற்போது பட்டம் பெற்றுள்ளார்.கேரளாவைப் பொறுத்தவரை எந்தத் துறையில் இருந்தாலும் ஒரு பட்டம் பெற வேண்டும் என்பது அங்குள்ளவர்களின் லட்சியமாக இருக்கும். அப்படித்தான் அனிகாவும் ஒரு பக்கம் நடித்துக் கொண்டே படித்து பட்டமும் வாங்கியுள்ளார். இனி நடிப்பில் அதிக கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கலாம்.
Add a Comment
