நடிகை ஹன்சிகா மொரீசியஸ் தீவிற்கு தனது தோழியுடன் சென்றுள்ளார். மொரீசியஸ் கடற்கரையில் தோழியுடன் ஜாலியாக விடுமுறையை கொண்டாடியுள்ளார். மேலும் சிங்கத்தோடு ஹன்சிகா போஸ் கொடுப்பது போல் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து மகிழ்ந்து உள்ளார் ஹன்சிகா.
Add a Comment
