வைரலாகும் நடிகை அமலாபாலின் ரீல்ஸ்!

அமலா பாலும், அவரது கணவர் ஜெகத்தும் எப்போதுமே ஜாலியாகத்தான் இருப்பார்கள். அந்தவகையில் அவர்கள் தொடர்பான வீடியொ ஒன்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது. அதாவது இரண்டு பேரும் ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்கள்.அப்போது அமலாவை கட்டி அணைத்த ஜெகத் தேசாய், அவரை செம ரொமான்ஸோடு கொஞ்சினார். அதை பார்த்து அமலா பால் இதனால்தான் காதலில் விழுந்தார் என்று கூறுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ பெட்ரூமில் செய்ய வேண்டியதை எல்லாம் பப்ளிக்காக செய்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா என்று மலைத்தும் பதிவுகளை போட்டு வருகிறார்கள்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading