அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத்தில் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் தனது கனவு இல்லத்தை கட்ட வேண்டும் என்கிற ஆவல் நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. அந்த வகையில் தற்போது 3,600 சதுர அடி பரப்பளவில் 100 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டி வருகிறார் அல்லு அர்ஜுன். ஜுப்ளிகில் ஹில்ஸில் உள்ள நடிகர் சிரஞ்சீவியின் வீட்டிற்கு அருகிலேயே வலது பக்கத்தில் இந்த வீடு கட்டப்பட்டு வருவது தான் இதில் ஹைலைட்டான அம்சம்.
Add a Comment
