தனது மகளுக்காக புகைப்பட கலைஞராக மாறிய நடிகை ஐஸ்வர்யா ராய்!

ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா தனது பள்ளியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாவை முடித்துவிட்டு சமீபத்தில் மும்பை திரும்பினார்.அவரை வரவேற்பதற்காக ஒரு தாயாக விமான நிலையத்தில் வரவேற்பு வாயிலில் காத்திருந்தார் ஐஸ்வர்யா ராய். தன்னை வரவேற்க அம்மாவே வந்திருப்பதை பார்த்து சந்தோஷத்தில் குதித்து வந்து அவரை கட்டிப்பிடித்தார் மகள் ஆராத்யா. அதனைத் தொடர்ந்து மகளின் தோழிகள் அனைவரையும் குரூப் போட்டோ எடுப்பதற்காக ஒன்றாக நிற்கச் சொல்லி தானே புகைப்படம் எடுத்துக் கொடுத்து அவர்களையும் சந்தோஷப்படுத்தினார் ஐஸ்வர்யா ராய். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading