கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள யூத். இந்திய அளவில் வெளியான மற்ற மொழிப் படங்களிலும் சேர்த்து ‘யூத்’ படம் டாப் 10 பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பவன் கல்யாண் நடித்த தெலுங்குப் படமான ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தைக் காட்டிலும் முந்தி இப்படம் முதலிடத்தில் இருப்பது ஆச்சரியம்தான். கன்னட நடிகரும், இயக்குனருமான ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட சில சினிமா பிரபலங்களும் இப்படத்தைப் பாராட்டியிருப்பதால் அதன் வரவேற்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Add a Comment
