தற்போது ஆர்யா உடன் Mr. X என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கௌதம் ராம் கார்த்திக் நடித்திருக்கிறார். இந்த படத்திற்காக 96.9 கிலோ எடை உடன் இருந்த அவர் தீவிரமாக ஒர்கவுட் செய்து எடையை குறைத்து இருக்கிறார். அந்த வீடியோவை தற்போது நெகிழ்ச்சியாக வெளியிட்டுள்ளார் கௌதம் ராம் கார்த்திக். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Add a Comment
