அமெரிக்காவில் உள்ள பிரபல அழகு சாதன பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களை விற்பனை செய்யும் விக்டோரியாஸ் சீக்ரெட் என்கிற நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் திரிப்தி டிம்ரி. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இதற்கு முன்னதாக அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்கள் மட்டுமே இதன் விளம்பர தூதர்களாக இடம் பெற்று வந்த சூழலில், முதல்முறையாக இந்த பொறுப்பை இந்திய பிரபலம் இந்த பெருமையை பெற்றுள்ளார் நடிகை திரிப்தி டிம்ரி.
Add a Comment
