‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

ஸ்பைடர் மேன் முதல் பாகமான ‘ஸ்பைடர் மேன்: ஹேம் கம்மிங்’ கில் டாம் ஹாலண்ட் கதாநாயகனாக நடித்திருந்தார், அதனைத்தொடர்ந்து, ‘ஸ்பைடர் மேன் பார் பிரம் ஹேம்’ படமும், கடைசியாக 3-வது பாகமாக ‘ஸ்பைடர் மேன் நோ வே ஹேம்’ படமும் வெளியாகின. இந்த 3 பாகங்களையும் ஜான் வாட்ஸ் இயக்கி இருந்தார். இதனையடுத்து 4-வது பாகமான ‘ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே’ உருவாகி இருக்கிறது. இதனை டெஸ்டின் டேனியல் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஸெண்டயா, ஜேக்கப் பேட்டலோன், சாடி சிங், லிஸா காலோன் உள்பட பலர் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் வருகிற ஜூலை 31 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading