100 கோடி வசூலை கடந்த ‘வாழ-2’ திரைப்படம்!

சவின் இயக்கத்தில் ஹஷிர், ஆலன் பின் சிராஜ், அஜின் ஜாய், வினாயக் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மலையாளத் திரைப்படம் ‘வாழ 2’. இப்படம் 2024ல் வெளிவந்த ‘வாழ’ படத்தின் இரண்டாம் பாகமாக வந்துள்ளது.முதல் பாகம் சுமார் 4 கோடி செலவில் தயாராகி 40 கோடி வரை வசூலித்தது. இரண்டாம் பாகம் சுமார் 10 கோடி செலவில் தயாராகி தற்போது 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடத்தில் அதிக வசூலைக் கொடுத்துள்ள மலையாளத் திரைப்படமாக இப்படம் அமைந்துள்ளது.மலையாளத்தில் 100 கோடி வசூலைக் கடந்துள்ள 15வது படம் இது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading