சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ‘ராமாயணா’ டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் ரன்பீர் கபூர் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு தங்க நூலிழையில் ஜரிகை வேலைபாட்டுடன் கூடிய அயோத்தியா ராம் மந்திர் மற்றும் அதன் பின்பக்கத்தில் கடவுள் ராமரின் உருவம் ஆகியவை நெய்யப்பட்டிருந்த கோட் ஒன்று பரிசளிக்கப்பட்டது. இந்த பரிசைப் பெற்ற நடிகர் ரன்பீர் கபூர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
Add a Comment
