கென் கருணாஸின் ‘யூத்’ படத்தின் வசூல் நிலவரம் என்ன?

நடிகர் கருணாஸின் மகன் கென் முதல்முறையாக இயக்கி, நடித்துள்ள ‘யூத்’ படம் கடந்தவாரம் திரைக்கு வந்தது. பள்ளி பருவத்தை மையப்படுத்தி படத்தை உருவாக்கி இருந்தனர். பர்வதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் விமர்சகர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படம் முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 13.50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது என்கிறார்கள். நேற்று ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால் நேற்றைய வசூலும் சிறப்பாக இருந்துள்ளது. 4 நாட்களில் 28 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading