‘துரந்தர்’ படத்தின் 2-ம் பாகமாக ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது. இத்திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று 4 நாட்களிலேயே ரூ.761 கோடி வசூலித்துள்ளது. இப்படத்திற்கு பலர் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பாராட்டை தெரிவித்துள்ளார். அதன்படி, ‘துரந்தர் தி ரிவென்ச்’ திரைப்படம் ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என படக்குழுவினரை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
Add a Comment
