சினிமா ஒரு தொழில்துறை என்பதை அங்கீகரிக்க வேண்டும் – நடிகர் அல்லு அர்ஜுன்!

அல்லு அர்ஜூனின் புதிய திரையரங்கை திறந்து வைத்து பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, சினிமா நடுத்தர வர்க்கத்தில் அதிக செல்வாக்கு செலுத்துகிறது. அது நமது வாழ்க்கையை ஊக்குவிக்கிறது. சினிமா, திரைத்துறை, திரைப்படக் கதைகள் நமது வாழ்க்கை முடிவுகளை செல்வாக்கு செலுத்துகின்றன. சினிமா வெறும் வணிக அங்கமல்ல. சினிமா மிக செல்வாக்கு மிக்க சமூக கோணத்தைக் கொண்ட ஒரு தொழில்துறையாகும். சினிமாவை அலட்சியமாக எடுக்க வேண்டாம். அது நமது வாழ்க்கையை செல்வாக்கு செய்யும். சினிமா ஒரு தொழில்துறை என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்றுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading