கேரள மாநிலம் கொச்சியில் நிகழ்ச்சியில் இஸ்ரேல் – ஈரான் போர் குறித்து கருத்து கூறியுள்ளார் மம்முட்டி. அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்கு தெரியாது. போர் எதற்கும் தீர்வாகாது. ஆனால், மனிதம் வெற்றி பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோவது வருத்தமளிக்கிறது என்று நடிகர் மம்முட்டி கவலை தெரிவித்துள்ளார்.
Add a Comment
